Wednesday, 15 October 2014

பவித்ரோத்சவம்

பவித்ரோத்சவம்  விழா :

     பௌண்டரீகபுரம் ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு 2-ம் ஆண்டு  பவித்ரோத்சவம் விழா 2014 அக்டோபர் 11, 12 & 13 ஆகிய மூண்று தினங்கள் சிறப்பாக நடை பெற்றது. அதனது புகை படங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது. 

முதல் நாள் 11/10/2014

புன்யாகவாஜனம்:



திரு மார்பு மகாலக்ஷ்மி:


2-ம்  நாள் 12/10/2014

பவித்ரமாலை பிரதிஷ்டை:

 முதல் காலம் உபயதாரர் சங்கல்பம்:


 பவித்ரமாலை சாற்றுதல்:















முதல் காலம் மகாசாந்தி ஹோமம்:



உபயதாரர் மரியாதை:



2 -ம் காலம் உபயதாரர் சங்கல்பம்:







விசேஷ ஆராதனை & வேதபாராயணம்:









2- ம் காலம் உபயதாரர் மரியாதை:






 3-ம் நாள் 13/10/2014

ஸுதர்சன ஜபம் :



ஸு தர்சன ஹோமம் :



சக்ரதாழ்வார் திருமஞ்சனம் :








சக்ரதாழ்வார் தீர்த்தவாரி:










மஹா பூர்ணாகுதி :



கடம் புறப்பாடு :









    இவ்விழா கடம் ப்ரோக்ஷனம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ வாசுதேவ பெருமாளுக்கு திரு மார்பு மகாலக்ஷ்மி பிரதிஷ்டை செய்து சாற்றப்பட்டு முடிவு பெற்றது. மகாலக்ஷ்மியின் புகை படம் முன்பு  உள்ளது.

      இவ்விழாவில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

                                                             சுபம் ....