Sunday, 25 August 2013

பவித்ரோத்ஸவம் விழா

புரட்டாசி 11, 12, & 13      செப்டம்பர் 27,28, & 29      

வெள்ளி, சனி,& ஞாயிறு 

      
     பவுண்டரீகபுரம் ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு முதல் முறையாக பவித்ரோத்ஸவம்  பவுண்டரீகபுரம் ஸ்ரீ சக்ரா சாரிடபுல் டிரஸ்ட் மூலமாக சிறப்பாக நடை பெற உள்ளது. இவ்விழாவிற்கு தங்களால் முடிந்த உதவி செய்து ஸ்ரீ ராஜகோபால சுவாமியின் அனுக்ரஹம் பெற வேண்டுகிறோம்.

 

நிகழ்ச்சி நிரல்:

 புரட்டாசி 11 27/09/2013 வெள்ளி:


     மாலை 6 மணி:   பகவத்  ப்ராத்தனை, சங்கல்பம், புண்யாகவாசனம், மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பவித்ரமாலை பிரதிஷ்டை 

 

புரட்டாசி 12 28/09/2013 சனி:


     காலை 7 மணி:   புண்யாகவாசனம், திருவாராதனம், ஹோமம், பவித்ரமாலை சாற்றுதல், மஹா சாந்தி ஹோமம் பூர்ணாகுதி, திருவாரதனம், சாற்றுமறை 

     மாலை 5 மணி:   மஹாசாந்தி ஹோமம், பிரதான ஹோமம், பூர்ணாகுதி, திருவாராதனம், சாற்றுமறை 

 

புரட்டாசி 13 29/09/2013 ஞாயறு:


     காலை 7 மணி:   புண்யாகவாசனம், திருவாராதனம், ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மிசுதர்சன ஹோமம், துவாதச ஆராதனம், பூர்ணாகுதி, தீர்த்தவாரி, கடம்புறப்பாடு, ப்ரொஷ்னம்

     காலை 11 மணி:   திருவாராதனம்  சாற்றுமறை 

குறிப்பு: பவித்ரோத்ஸவம் ஹோம சங்கல்பத்திற்கு ரூ.1000/- அனுப்பி உங்கள் பெயர்   நட்சத்திரம் கோத்திரம் இவைகளை லெட்டெர் (அ ) தொலைபேசி மூலமாக தெரிவிக்கவும். 
     
     * மேற்கொண்டு உதவி செய்ய விரும்புவோர் கீழ் உள்ள தொலைபேசி (அ ) மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

     ** தாங்கள் அனுப்பிய தொகைக்கான ரசீது (Receipt) 12A /80G வரிவிலக்குடன் வழங்கப்படும்.

DD/Cheque in Favour of POUNDREGAPURAM  SRI  CHAKRA CHARITABLE TRUST 

     For NEFT :
            POUNDREGAPURAM  SRI  CHAKRA CHARITABLE TRUST 
            A/c  #: 6106158680
            IFSC: IDIB 000 T 033
            INDIAN BANK 
            THIRUNAGESWARAM  612 204

Postal Address :
            MANAGING TRUSTEE,
            POUNDREGAPURAM  SRI  CHAKRA CHARITABLE TRUST,
            3/387 WEST STREET,
            POUNDREGAPURAM (Po)
            MURUKKANGUDI (Via)
            KUMBAKONAM (Talk )
            Tamil Nadu - 612 202
           
             PH:          0435 2464273 
            CELL: (0)  94432 43273
                               94877 43273

\\THANK YOU//
 

No comments:

Post a Comment